தூக்கமின்மை,ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் கண்களில் கருவளையம் ஏற்படுகிறது



லைப்ஸ்டைல் மாற்றமே கருவளையங்களை விரைவில் குணப்படுத்தும்



தினமும் 6 - 8 மணி நேரம் நிம்மதியான உறக்கம் மிக அவசியம்



ஒமேகா 3 அதிகமுள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்



பின்வரும் பொருட்களை கருவளையத்தின் மேல் தடவி வர கருமை மறையும்



தேங்காய் எண்ணெய்



டீ பேக்



குளிர்ந்த பால்



கற்றாழை



உருளைக்கிழங்கு



தக்காளி