முலாம் பழம் விதைகள் மூலம் இவ்வளவு சத்து கிடைக்குமா?

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முலாம் பழம் மட்டுமல்ல. அதன் விதைகளும் சத்து நிறைந்தவை. இவற்றில் புரதம் அதிகம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

புரதத்துடன் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் குடல் சுறுசுறுப்பாக இருந்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முலாம்பழ விதைகளில் வைட்டமின்கள் A,C மற்றும் ஃபோலேட் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. கண் பார்வை ஆரோக்கியமாக இருக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முலாம்பழ விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இந்த விதைகளில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முலாம்பழ விதைகளில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் கட்டுப்படுத்தப்படும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இவற்றில் உள்ள மெக்னீசியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் காரணமாக உடலில் எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இருக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இந்த விதைகளில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல்நல பாதிப்புகள் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் எடுத்துக்கொள்வது நல்லது