மேஷம் சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும்

ரிஷபம் பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்

மிதுனம் உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும்

கடகம் உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்

சிம்மம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும்

கன்னி பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்

துலாம் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்

விருச்சிகம் சிந்தனையின் போக்கில் சில சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும்

தனுசு பத்திரம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும்

மகரம் உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்

கும்பம் வியாபாரம் நிமிர்த்தமான புதிய தேடல் பிறக்கும்

மீனம் பேச்சுக்களில் நிதானம் வேண்டும்