மேஷம் செயல்களை திட்டமிட்டு ஆற்றுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம்

ரிஷபம் பயனுள்ள முடிவுகள் எடுப்பது உங்களுக்கு இன்று மிகவும் நல்லது

மிதுனம் சிறந்த திட்டமிடல் வேண்டும்

கடகம் பணியில் குறைந்த வளர்ச்சி காணப்படும்

சிம்மம் இன்றைய நாளை கவனமுடன் திட்டமிட வேண்டும்

கன்னி உங்கள் இலக்கை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள்

துலாம் பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது

விருச்சிகம் இன்று உங்கள் செயல்கள் சிறப்பாக இருக்க அவற்றை திட்டமிடுங்கள்

தனுசு பணிகள் கடினமாக காணப்படும்

மகரம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்

கும்பம் பணியில் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள்

மீனம் தைரியமாகவும் துணிவாகவும் இருக்க முயல வேண்டும்