அக்டோபர் 3 முதல் 9 வரை உங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இங்கே காணலாம்



மேஷம்: நீங்கள் போடும் கடின உழைப்புக்கான பலன் எதிர்பாராத வருமானமாக மாறும்



ரிஷபம்: தொழில் மற்றும் தனிப்பட்ட நலன்கள் இரண்டிலும் புதிய வாய்ப்புகள் நிறைந்த வாரமாக அமையும்



மிதுனம்: இது கடினமான காலகட்டமாக இருக்கும், தொழில் சார்ந்த பயணங்கள் பலனளிக்காமல் போகலாம்.



கடகம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் மீது எழும் தவறான குற்றச்சாட்டுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்



சிம்மம்: இந்த வாரம் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம்



கன்னி: உங்கள் முதலீடுகள் மற்றும் திட்டங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இந்த வாரம்



துலாம்: வெற்றியை அடைவதற்கு இது ஒரு நல்ல காலம், எனவே கடினமாக உழைக்கவும்.



விருச்சிகம்: உங்கள் கடின உழைப்பின் பலனாய் பதவி உயர்வு இல்லை என்றாலும் இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும்



தனுசு: உங்கள் சக ஊழியர்களுடனான உறவு மேம்படும், நிதி நிலை சாதகமாக இருக்கும்



மகரம்: நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்கள் வழியில் பெரும் பலன்கள் வருவதைக் காண்பீர்கள்



கும்பம்: உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் பல வாய்ப்புகள் இந்த வாரம் அமையும்



மீனம்: உங்கள் கடின உழைப்புக்கு நியாயமான பலன் கிடைக்கும், பண விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு சிறந்த காலம்.