மேஷம் வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

ரிஷபம் விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்

மிதுனம் அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்

கடகம் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள்

சிம்மம் வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்

கன்னி ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்

துலாம் மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும்

விருச்சிகம் விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும்

தனுசு வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள்

மகரம் குழந்தைகளின் வழியில் ஆதாயம் உண்டாகும்

கும்பம் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்

மீனம் பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும்