மேஷம் புதுவிதமான அனுபவம் உண்டாகும் ரிஷபம் மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும் மிதுனம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் கடகம் திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படும் சிம்மம் கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும் கன்னி கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள் துலாம் நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும் விருச்சிகம் மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும் தனுசு வியாபார பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும் மகரம் பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும் கும்பம் செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும் மீனம் உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும்