மேஷம் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை

ரிஷபம் கடன் தொல்லை நீங்கும்

மிதுனம் துணிச்சலாக சில முடிவுகளை மேற்கொள்வீர்கள்

கடகம் கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும்

சிம்மம் குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்

கன்னி குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்

துலாம் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது

விருச்சிகம் பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் ஏற்படும்

தனுசு ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும்

மகரம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்

கும்பம் புதிய முயற்சிகள் கைகொடுக்கும்

மீனம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்