மேஷம் அன்பானவர்களின் சந்திப்பு நிகழும்

ரிஷபம் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

மிதுனம் குடும்பத்தில் நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும்

கடகம் அமைதி நிறைந்த நாள்

சிம்மம் சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும்

கன்னி உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்

துலாம் வியாபார பணிகளில் லாபம் மேம்படும்

விருச்சிகம் கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும்

தனுசு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்

மகரம் திடீர் பயணங்களால் சோர்வு உண்டாகும்

கும்பம் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்

மீனம் கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும்