மேஷம் மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும் ரிஷபம் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும் மிதுனம் புதிய முயற்சிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும் கடகம் புதிய உணவு உண்பதில் ஆர்வம் ஏற்படும் சிம்மம் பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கன்னி நண்பர்களின் வழியில் ஆதரவு மேம்படும் துலாம் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும் விருச்சிகம் பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும் தனுசு நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும் மகரம் உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும் கும்பம் மேல்நிலை கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும் மீனம் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்