மேஷம் உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும்

ரிஷபம் உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்

மிதுனம் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்

கடகம் வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும்

சிம்மம் உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்

கன்னி மூலம் சாதகமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள்

துலாம் சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும்

விருச்சிகம் உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்

தனுசு அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்

மகரம் பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும்

கும்பம் குழந்தைகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்

மீனம் மனதிற்கு நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்