மேஷம் சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும் ரிஷபம் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் மிதுனம் பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும் கடகம் பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும் சிம்மம் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும் கன்னி நண்பர்களின் உதவி கிடைக்கும் துலாம் நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் விருச்சிகம் மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள் தனுசு உங்களைப் பற்றிய புதுவிதமான புரிதல் ஏற்படும் மகரம் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும் கும்பம் பயணங்கள் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும் மீனம் உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்