மேஷம் வரவு நிறைந்த நாள்

ரிஷபம் உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்

மிதுனம் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்

கடகம் இன்னல்கள் குறையும் நாள்

சிம்மம் உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும் நாள்

கன்னி பொறுமை வேண்டிய நாள்

துலாம் லாபங்கள் அதிகரிக்கும் நாள்

விருச்சிகம் நன்மதிப்புகள் நிறைந்த நாள்

தனுசு நலம் நிறைந்த நாள்

மகரம் உதவிகள் கிடைக்கும் நாள்

கும்பம் ஓய்வு நிறைந்த நாள்

மீனம் புதுப்புது அறிமுகங்கள் கிடைக்கும் நாள்