மேஷம் கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும்

ரிஷபம் எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும்

மிதுனம் நுட்பமான சிந்தனைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள்

கடகம் சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்

சிம்மம் மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்

கன்னி ஆடம்பரமான சிந்தனைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும்

துலாம் காப்பீடு சார்ந்த துறைகளில் வருமானம் மேம்படும்

விருச்சிகம் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்

தனுசு வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்

மகரம் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்

கும்பம் வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்

மீனம் நெருக்கமானவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும்