கீரையை சாலட், ஜூஸாகவும் உட்கொள்ளலாம்.. கீரை, உடலின் நீர் சத்தை அதிகரிக்கிறது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது உடல் எடையை குறைக்க உதவுகிறது இரத்த சோகையின் அபாயத்தைக் குறைக்கிறது இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது