இசையமைப்பாளர் டி. இமானின் 40வது பிறந்தநாள் இன்று தமிழன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசை பயணத்தில் கும்கி படம் பெரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது மைனா, வெள்ளக்கார துரை என பல ஹிட் படங்களில் இசையமைத்துள்ளார் அவர் இசையமைத்த டிக்டிக்டிக் இமானின் 100வது படமாகும் கண்ணான கண்ணே பாடல் தேசிய விருதை பெற்றது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது சசிகுமார் நடித்த காரி படத்திற்கு சமீபத்தில் இசையமைத்துள்ளார் அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்திடமிருந்து பாராட்டை பெற்றார் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி உள்ளார் இமான்