நடிகை ப்ரணிதாவுக்கும் தொழிலதிபர் நிதினுக்கும் 2021-ல் திருமணம் நடைபெற்றது மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர் சமீபத்தில், தான் கர்ப்பமான செய்தியை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார் ப்ரணிதாவுக்கும், அவரது கணவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் இந்நிலையில், Maternity photoshoot செய்திருக்கிறார் ப்ரணித்தா லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன சீமந்த நிகழ்ச்சியில் ப்ரணித்தா கர்ப்பகாலத்தில் ஒரு கேஷூவல் பிக்! ஆரோக்கியத்துடன் இருங்கள், வாழ்த்துகள் ப்ரணித்தா!