நகைச்சுவை நடிகர் சதீஷ் இன்று தன் 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சேலத்தைச் சேர்ந்த சதீஷ், கிரேசி மோகனிடம் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஏ.எல்.விஜய்யின் பொய் சொல்ல போறோம் படத்தில் வசனகர்த்தாவாக முதலில் பணியாற்றினார் சிவகார்த்திகேயனுடன் நடித்த ’எதிர் நீச்சல்’ படத்தின் மூலம் பிரபலமானார் சமீபத்தில் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் 2019இல் இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சதீஷுக்கு ABPநாடு சார்பாக வாழ்த்துகள்!