பிஸ்தாவின் நன்மைகள் :
தினம் ஓர் பிஸ்தா சாப்பிட
மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக மாறும்


பச்சை மற்றும் ஊதா நிற கொட்டைகள்
சிந்தித்தல் மற்றும் புரிதலை உயர்த்தும்



சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க உதவும்



ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்



ரத்த அழுத்தத்தை குறைக்கும்


உடலை ஆரோக்கியமாகவும்
புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும்



கண் தேய்மானங்கள், கண் புரை வராமல் தடுக்கும்



பிஸ்தாவில் உள்ள அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும்