’தேவர் மகன்’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களிலும் அவர் நடித்திருக்கிறார் இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நீலிமா ராணி - இசை தம்பதிக்கு அதிதி என்ற மகள் இருக்கிறார் இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் கர்ப்பத்தின்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின தற்போது அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்