உங்களின் பர்சனாலிட்டியை வளர்த்து கொள்ள சில குறிப்புகள்..



இலக்குகளை அமைத்து அவற்றை நோக்கி செயல்படுங்கள்



நேர்மையான அணுகுமுறையை வளர்த்து கொள்ளுங்கள்



சுய ஒழுக்கத்தை பழகுங்கள்



உங்கள் உணர்வுகளை கையால கற்றுங்கொள்ளுங்கள்



புத்தகங்களை வாசிக்க பழகுங்கள்



உடற்பயிற்சி செய்யுங்கள்



தன்னம்பிக்கையாக இருங்கள்



படைப்பாற்றலை வளர்ந்து கொள்ளுங்கள்



நகைச்சுவை உணர்வை வளர்ந்து கொள்ளுங்கள்