விநாயகர் சிவப்பு நிற பூக்கள் முருகன் சிவப்பு நிற பூக்கள் சிவன் வெள்ளை நிற மலர்கள் துர்க்கை தாமரை விஷ்ணு சாமந்தி பூ , சம்பங்கி மகாலட்சுமி நாட்டு ரோஜா, தாமரை, சம்பங்கி ஆஞ்சநேயர் துளசி மாலை கிருஷ்ணன் துளசி இலை பிரம்மன் வெள்ளை நிற மலர்கள் சனி பகவான் சங்கு பூ