மனிதகுல வரலாற்றில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது சுவைமிக்க உலகின் பழமையான ரெசிப்பிக்களை இங்கு காணலாம் லின்சர் டோர்டே, ஆஸ்திரியா அடோபோ, பிலிப்பைன்ஸ் ஃப்ருமென்டி, ப்ரிட்டன் நெட்டில் புட்டிங், ப்ரிட்டன் மீட் பை, கிரேக்கம் வறுத்த பன்றி, சீனா ஹே ஜாங் குக், கொரியா பருப்பு சூப், மத்திய கிழக்கு