மனநிலையை மேம்படுத்த தவறான உணவுகளை தேர்தெடுத்துள்ளீர்களா? சிப்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் மட்டுமே உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய உணவுகள் அல்ல ஆரஞ்சு பழம் முட்டைகள் பெர்ரி பழங்கள் சோயா பொருட்கள் அன்னாசி பழம் பசும்பால் பாதாம் வாழைப்பழங்கள் ஆகியவை உங்கள் மனநிலையை மேம்படுத்தும்