குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்- சீஸ்



முட்டை



குளிர் காலத்தில் உடலுக்கு ஊட்டச்சத்து தரும் ஃப்ரெஷான ஆர்கானிக் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணுதல் அவசியம்.



மீன்



காய்கறிகள்



\ ப்ரோகோலி, காளான், முள்ளங்கி, பீன்ஸ், கேரட், வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.



பேரீச்சம் பழம் ஊட்டச்சத்தின் பவர்ஹவுஸ் !



தாதுக்களும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்துக்களும் உள்ளன.



ரத்தசோகை நோய் உள்ளவர்கள் கம்பு உண்பது நல்லது.



குளிர் காலத்தில் மிளகு, வெந்தயம் போன்ற வாசனைப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.



சளி, இருமல், அஜீரணக் கோளாறு, ரத்த சுழற்சி நோய்களை சரி செய்யும். இஞ்சி, கிராம்பு, பட்டை, மஞ்சள், ஜீரகமும் உடலுக்கு உகந்தவை.



உணவே மருந்து!