தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை பார்வதி கேரளா மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர் 2006ம் ஆண்டு 'அவுட் ஆப் சிலபஸ்' மலையாள படம் மூலம் அறிமுகமானவர் தமிழில் 'பூ' படத்தில் அறிமுகமானார் மரியான் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சிறப்பான ரோல்களில் நடித்துள்ளார் இன்று பார்வதி 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்