மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 மாடல்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ராயல் என்ஃபீல்ட் மீடியர் 350

விலை: ரூ.1.95 - ரூ.2.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இன்ஜின்: 349.34 J சீரிஸ் இன்ஜின்
மைலேஜ்: 31 -35 கிலோ மீட்டர் மைலேஜ்

மீடியர் 350 மாடலுக்கு போட்டியாக செயல்திறன், மலிவு விலை மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர்போன வலுவான சில மாடல்களை உள்ளூர் சந்தையில் உள்ளன

பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220

தொடக்க விலை: ரூ.1.25 (எக்ஸ்-ஷோரூம்)
இன்ஜின்: 220சிசி ஆயில் கூல்ட்  சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்
மைலேஜ்: 35 -40 கிலோ மீட்டர் மைலேஜ்

ஹோண்டா ஹார்னெஸ் CB350

விலை: ரூ.1.93 - ரூ.2.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இன்ஜின்: 348.36 சிசி ஏர் கூல்ட் இன்ஜின்
மைலேஜ்: 35 -40 கிலோ மீட்டர் மைலேஜ்

ஜாவா 42 FJ

விலை: ரூ.1.93 - ரூ.2.07 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்)
இன்ஜின்: 334 சிசி இன்ஜின்
மைலேஜ்: சுமார் 32 கிலோ மீட்டர்

யெஸ்டி ரோட்ஸ்டர்

விலை: ரூ.1.97 - ரூ.2.11 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்)
இன்ஜின்: 334 சிசி லிக்விட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்
மைலேஜ்: சுமார் 29 கிலோ மீட்டர்

ஹார்லி டேவிட்சன் X440T

விலை: ரூ.2.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இன்ஜின்: 440 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட் இன்ஜின்
மைலேஜ்: 30 முதல் 35 கிலோ மீட்டர்