சாய் பல்லவியின் புதிய தோற்றம் வைரல்.. இது ”ஷியாம் சிங்கா ராய்” படத்தின் லுக்.. இப்படத்தை ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார் நானி, க்ரித்தி ஷெட்டி,மடோனா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது இப்படத்தை ஜங்கா சத்யதேவ் தயாரித்துள்ளார் மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார் மாறுபட்ட கதைக்களம் என்பதால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பாக சாய்பல்லவி வரவேற்பை பெற்றார்