கோலிவுட்டில் தனத்துவமான தடம் பதித்தவர் இயக்குநர் மிஷ்கின் இவர் இயக்குநராக உருவான கதை தெரியுமா உங்களுக்கு? சிறு வயதிலிருந்தே புத்தகத்தின் மீது ஆர்வம் கொண்டவர் மிஷ்கின் ஆரம்ப காலத்தில் புத்தக கடை ஒன்றில் பணியாற்றினார் அதன் பிறகு தமிழ் சினிமாவிற்குள் உதவி இயக்குநராக நுழைந்தார் யூத், ஜித்தன் போன்ற படங்களில் இடம் பெற்றுள்ளார் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார் யுத்தம் செய், அஞ்சாதே, சைக்கோ போன்ற நல்ல படங்களை கொடுத்துள்ளார் குணச்சித்திர வேடத்திற்கும் பெயர் போனவர் மிஷ்கின் இவரின் பிசாசு-II படம் விரைவில் வெளியாகவுள்ளது