2007 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் தொடரில் ஷாகித் அப்ரிடியை தோனி ஸ்டம்பிங் செய்தார் 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஒருநாள் தொடரில் ஜேக்கப் ஓரமை ஸ்டம்பிங் செய்தார் தோனி 2013 ஆம் ஆண்டு, இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஜார்ஜ் பெய்லியை தோனி ஸ்டம்பிங் செய்தார் 2013 ஆம் ஆண்டு,சாம்பியன்ஸ் டிராபியில் தோனி இயன் பெல்லை ஸ்டம்பிங் செய்தார் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் ஜொனாடன் டிராட்டை ஸ்டம்பிங் செய்த தோனி 2016 ஆம் ஆண்டு, டி20 உலகக் கோப்பை 2016ல் சபீர் ரஹ்மானை தோனி ஸ்டம்பிங் செய்தார் 2016 ஆம் ஆண்டு, டி20 உலகக் கோப்பை 2016ல் தமிம் இக்பாலை தோனி ஸ்டம்பிங் செய்தார் 2018 ஆம் ஆண்டு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தோனி கீமோ பாலை ஸ்டம்பிங் செய்தார் 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் டி20ஐ தொடரில் டிம் சீஃபர்ட்டை தோனி ஸ்டம்பிங் செய்தார் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி ஷுப்மான் கில்லை ஸ்டம்பிங் செய்தார்