நம்மில் பலருக்கு, ஊர் சுற்றி பார்க்க ஆசை இருக்கும்

உலகில் பல அழகான ஊர்கள் உள்ளன

தற்போது, உலகில் உள்ள மிக விலை உயர்ந்த நகரங்களை பார்க்கலாம்

சூரிச், சுவிட்சர்லாந்து

ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

பாரிஸ், பிரான்ஸ்

ஹாங்காங், சீனா

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

நியூயார்க், அமெரிக்கா

டெல் அவிவ், இஸ்ரேல்