வைட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் சத்துகள் உள்ளன மூளை ஆரோக்கியத்துக்கு முருங்கைக் கீரை பொடி உதவும் பிற கீரைகளை விட அதிக புரதச்சத்து மிக்கது பிற தாவரங்களை விட 25 விழுக்காடு அதிக இரும்புச்சத்து கொண்டது ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் உடல் சூடு, கண் பிரச்னைகளைத் தவிர்க்கலாம் சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்த உதவும் மந்தம், மலச்சிக்கலை குணப்படுத்த வல்லது ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது தாய்ப்பால் சுரக்க உதவும், அல்சைமர் நோயிலிருந்து காக்க உதவும்