டார்க் மோட் உண்மையில் பேட்டரியை மிச்சப்படுத்துகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

AMOLED மற்றும் OLED திரை கொண்ட போன்களில் டார்க் மோட் மூலம் பேட்டரி சேமிக்க முடியும்

Image Source: pexels

இந்த திரைகளில் கருப்பு பகுதிகளை காட்ட மிக குறைந்த மின்சாரம் செலவாகிறது

Image Source: pexels

திரையில் கருப்பு நிற பகுதி அதிகமாக இருந்தால் பேட்டரி சேமிப்பு அதிகமாக இருக்கும்

Image Source: pexels

LCD திரை கொண்ட தொலைபேசிகளில் டார்க் மோட் மூலம் பேட்டரி சேமிப்பு மிகக் குறைவாகவே இருக்கும்

Image Source: pexels

டார்க் மோட் உடன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைப்பதன் மூலம் பேட்டரியை சேமிக்க முடியும்

Image Source: pexels

நீண்ட நேரம் போனை பயன்படுத்தினால் டார்க் மோட் பயன் பெறலாம்

Image Source: pexels

இரவு நேரத்தில் டார்க் மோடைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு பிரகாசமான ஒளியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

Image Source: pexels

டார்க் மோட் மூலம் பேட்டரியில் பெரிய சேமிப்பை எதிர்பார்க்கக்கூடாது

Image Source: pexels

போன் AMOLED அல்லது OLED திரை இருந்தால் பேட்டரியை சேமிக்க டார்க் மோடை பயன்படுத்தலாம்

Image Source: pexels