உங்கள் செல்போன் ஹேக் செய்வதை கண்டறிவது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

தொலைபேசி ஹேக் செய்யப்படும்போது சில அசாதாரண மாற்றங்கள் தோன்றலாம்

Image Source: pexels

இந்த அறிகுறிகளை அடையாளம் காண்பது அவசியம்

Image Source: pexels

போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் என்ன என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும் தெரிந்துகொள்வோம்

Image Source: pexels

போன் பேட்டரி திடீரென மிக வேகமாக தீர்ந்து போகத் தொடங்குகிறது

Image Source: pexels

அனாவசியமாக மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்து வருகிறது

Image Source: pexels

போன் தானாகவே சூடாவது அடிக்கடி ஹேங் ஆவது மூலம் அறியலாம்

Image Source: pexels

தெரியாத பயன்பாடுகள் அல்லது கோப்புகள் தானாகவே தோன்றும்

Image Source: pexels

உங்களுக்கு தெரியாமல் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் செல்லும்

Image Source: pexels

பாப் அப் விளம்பரங்கள் அல்லது விசித்திரமான அறிவிப்புகள் அடிக்கடி வரத் தொடங்கும்

Image Source: pexels

அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கடவுச்சொல்லை மாற்றவும்

Image Source: pexels