இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த தொலைபேசி யாரிடம் உள்ளது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த தொலைபேசியை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு அதிகாரப்பூர்வ பதிவுகள் இல்லை

Image Source: pexels

சமூக ஊடகங்களில் நீதா அம்பானியின் பெயர்தான் அதிகமாகப் பேசப்படுகிறது

Image Source: Pexels

நெட்டிசன்கள் நீதா அம்பானியிடம் ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் எடிஷன் இருப்பதாக கூறுகிறார்கள்

Image Source: Pexels

இந்த போனின் விலை 300 முதல் 400 கோடி ரூபாய் வரை இருக்கும்.

Image Source: Pexels

தொலைபேசியில் பிங்க் வைரம், விலைமதிப்பற்ற உலோகங்கள் பதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Image Source: pexels

எனினும் நீதா அம்பானி இந்த போனை வைத்திருப்பதாக அந்த குடும்பம் எந்த அறிவிப்பும் செய்யவில்லை

Image Source: Pexels

Caviar போன்ற பிராண்டுகள், பிரபலங்களுக்காக விலையுயர்ந்த ஸ்பெஷலான ஐபோன்களை தயாரிக்கின்றன

Image Source: Pexels

Vertu ஆடம்பர தொலைபேசிகள்கூட லட்சம் ரூபாய் வரை விலையில் இருக்கும்

Image Source: Pexels

நீதா அம்பானியிடம் அந்த தொலைபேசி இருந்து அதில் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தால், அவர் உலகின் மிக விலையுயர்ந்த தொலைபேசியின் உரிமையாளராகிவிடுவார்.

Image Source: pexels