நீங்கள் இந்த தவறை செய்தால், உங்கள் மொபைல் வெடிக்கலாம்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

நவீனகாலத்தில் மொபைல் நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது.

Image Source: Pexels

மொபைல் காலிங், இன்டெர்நெட், ஆன்லைன் பேமெண்ட் முதல் பொழுதுபோக்கு வரை அனைத்து வேலைகளும் மொபைல் மூலம் செய்யப்படுகின்றன.

Image Source: freepik

அதிகளவு மொபலை பயன்படுத்தும் நிலையில், நமது பாதுகாப்பை நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம்.

Image Source: freepik

மொபைல் போன் வெடிக்கும் பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு காரணம், நம் அன்றாட வாழ்வில் செய்யும் சிறிய தவறுகளே ஆகும்.

Image Source: freepik

சரி, தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்பதை தெரிந்து கொள்வோம்.

Image Source: freepik

முதலில், நீங்கள் எப்போதும் உங்கள் மொபைலுக்கு போலி சார்ஜர்களைப் பயன்படுத்தக்கூடாது.

Image Source: Pexels

சார்ஜ் செய்யும் போது ஃபோனை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்

Image Source: freepik

மொபைல் சார்ஜ் செய்யும் போது தலையணைக்கு அடியிலோ படுக்கையிலோ அல்லது மூடிய இடத்திலோ வைக்க வேண்டாம்.

Image Source: Pexels

உங்கள் பேட்டரி மோசமாகி, வீங்கி அல்லது சேதமடைந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம்.

Image Source: Pexels