இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நெஞ்சு சளியை முறிக்கும் வாயுத் தொல்லை நீங்கும் செரிமானத் தொல்லை இருக்காது மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணம் புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது குமட்டல், வாந்திக்கு நல்ல மருந்து