தேங்காய் எண்ணெயின் பயன்கள் துர்நாற்றம், பல் சிதைவு, சொத்தை போன்றவற்றை தடுக்கும் ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும் கொழுப்புச்சத்தை குறைக்கும் இதில் உள்ள லாரிக் அமிலம் கெட்ட கொழுப்பை குறைக்கும் சிறுநீர் பிரச்சனைகளை சரி செய்யும் உடல் எடை குறைக்க உதவும் ஆண்டி ஆக்ஸிடனட் நிறைந்தது சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் பொடுகு தொல்லை நீங்கும்