வாழைப்பழத்தின் நன்மைகள் என மருத்துவர்கள் பரிந்துரைப்பது

இரும்புச் சத்தினை உடலுக்கு கொடுக்கும்

கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்

உடல் வெப்பத்தை குறைக்கும்

உடல் வலுவிற்கு நல்லது

கல்லீரல் வீக்கம், சிறுநீர் தொடர்பான வியாதிகளை குணமாக்கும்

மலச்சிக்கலைப் போக்கும்

தூக்கத்தை முறைப்படுத்தும், மாதவிலக்கு நோய் அறிகுறி சார்ந்த பிரச்னையை எதிர்க்க உதவும்

வலுவான எலும்புகளுக்கு வாழைப்பழங்கள் உதவும்

இதயம் சீராக செயல்பட உதவும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்