ஹாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகியாகவும் நடிகையாகவும் இருந்தவர் மர்லின் மன்றோ தனது 36-வது அகவையில் காலமானார் இவர் குறித்த பயோபிக் வெளியாகியுள்ளது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது மர்லின் மன்றோவாக ஆனா டி ஆர்மஸ் நடித்துள்ளார் இப்படத்திற்கு ப்ளான்ட் (Blonde) என்று பெயரிடப்பட்டுள்ளது இதில் ஆனா டி ஆர்மஸ் மர்லின் மன்றோவாகவே வாழ்ந்துள்ளார் என்ற கருத்து பரவி வருகிறது மர்லின் மன்றோவின் வாழ்க்கையில் எழுந்த பிரச்சனைகள் இதில் இடம்பெற்றுள்ளன நியூ யார்க்கில் சில திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன