மாளவிகா மோகனன்



மாளவிகா மோகனன் 1993-ம் ஆண்டு 4 ஆகஸ்ட் பிறந்தர்.




மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனன் மற்றும் பீனா மோகனன் ஆகியோரது மகள்.



இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.



மும்பையில் கல்வி பயின்று அங்கேயே வளர்ந்தவர்



மலையாள திரையுலகில் மாடலிங்காக தனது பயணத்தை தொடங்கினார்



துல்கர் ஜோடியாக 2013-ம் ஆண்டு பட்டம் போலெ என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகினர்.



நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.



தற்போது தனுஷுடன் மாறன் திரைபடத்தில் நடித்துள்ளார்.