தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் 1943ம் ஆண்டு பிறந்தவர் இயற்பெயர் ஞானதேசிகன் 14 வயது முதல் நாட்டுப்புற பாடல்கள் மீது ஆர்வம் கொண்டு 19 வயதில் நாடக குழுவில் சேர்ந்தார் லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் பயின்றார் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசையில் முறையான பயிற்சி பெற்றவர் 1975ம் 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் பத்மபூஷன் மற்றும் ஏராளமான உயரிய விருதுகளை பெற்றுள்ளார் இந்திய படங்களில் மேற்கத்திய இசையை புகுத்திய பெருமைக்குரியவர் இன்று 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்... வாழ்த்துக்கள் குவிகிறது !