மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது



முதல் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ளது



இந்த முதல் போட்டி சென்னையில் நடக்கவில்லை



ஆனால் அடுத்த அடுத்த போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளது



சில ஆண்டுகள் கழித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது



இந்த ஐபிஎல் தொடரை வெற்றி பெற சிஎஸ்கே அணி முனைப்புடன் பயற்சியை ஆரம்பித்தது



தோனி கடுமையாக பயிற்சி செய்து வருவதாக அணியினர் கூறியுள்ளனர்



தற்போதைய தோனியின் ஃபிட்னஸ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது



அடுத்த ஆண்டின் ஐபிஎலிலும் தோனி விளையாடுவார் என சொல்லப்படுகிறது



சென்னை அணியும் பயங்கரமாக பயிற்சி செய்து வருகிறது