சைமா விருதுகளை தட்டித்தூக்கிய மலையாள நடிகர்களின் பட்டியல்



சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை மின்னல் முரளி திரைப்படத்திற்காக டோவினோ தாமஸ் பெற்றார்



சிறந்த இயக்குநருக்கான விருதை மாலிக் திரைப்படத்திற்காக இயக்குநர் மகேஷ் நாராயண் பெற்றார்



சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை காணெகண்ணே திரைப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பெற்றார்



சிறந்த வில்லனுக்கான விருதை மின்னல் முரளி திரைப்படத்திற்காக குரு சோமசுந்தரம் பெற்றார்



சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வாங்கு திரைப்படத்திற்காக காவ்யா பிரகாஷ் பெற்றார்



சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை குருப் திரைப்படத்திற்காக நிமிஷ் ரவி பெற்றார்



சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜோஜி திரைப்படத்திற்காக பாபு ராஜ் பெற்றார்



சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை மாலிக் திரைப்படத்திற்காக சணல் அமன் பெற்றார்



சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை வெள்ளம் திரைப்படத்திற்காக ஃபிஜி பால் பெற்றார்