மனிதன் ஏன் தூக்கத்தில் உளறுகிறான்?

Published by: ராகேஷ் தாரா
Image Source: pexels

நீங்கள் பலரை தூக்கத்தில் பேசுவதையோ அல்லது முணுமுணுப்பதை பார்த்திருப்பீர்கள்.

Image Source: pixabay

இந்த பழக்கத்தால் சில சமயங்களில் அந்த நபருடன் தூங்குபவர்களும் பயப்படுகிறார்கள்.

Image Source: pixabay

உங்களுக்குத் தெரியுமா தூக்கத்தில் ஏன் மனிதன் உளறுகிறான்? அதன் காரணத்தை இங்கே பார்க்கலாம்.

Image Source: pexels

தூக்கத்தில் முனகுவது அல்லது பேசுவது போன்ற பழக்கத்தை பாராசோமினியா என்று அழைக்கிறார்கள்.

Image Source: pexels

தூக்கத்தில் உளறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்

Image Source: pexels

பலர் மனிதன் கனவு காண்கிறான் அதனால் அவன் ஏதோ முணுமுணுக்கிறான் என்று நம்புகிறார்கள்.

Image Source: pexels

இதற்கு மேலாக மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, மது அருந்துதல் மற்றும் காய்ச்சல் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

Image Source: pexels

இதனை சரி செய்ய போதுமான அளவு தூக்கம், காஃபின் உட்கொள்வதை குறைத்தல், மது அருந்துவதை தவிர்த்தல் அவசியம்.

Image Source: pexels

இது பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம் ஆனால் சரியான நேரத்தில் பரிசோதிப்பது அவசியம்.

Image Source: pexels