உண்மையில் டூத்பேஸ்டில் உப்பு உள்ளதா? இருந்தால் எதற்காக?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

நீங்கள் அடிக்கடி டூத்பேஸ்டில் உப்பு உள்ளது என்ற விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள்.

Image Source: pexels

ஆனால் நீங்கள் உண்மையில் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறதா இல்லையா என்று யோசித்தீர்களா?

Image Source: pexels

சரி வாங்க இன்னைக்கு டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம்.

Image Source: pexels

உண்மை என்னவென்றால், டூத்பேஸ்டில் உப்பு உள்ளது.

Image Source: pexels

பற்பசையில் உள்ள உப்பின் மிக முக்கியமான பணி வாயில் உமிழ்நீரை அதிகரிப்பதாகும்.

Image Source: pexels

வாயில் எச்சில் அதிகரிப்பதால் வாயில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

Image Source: pexels

மேலும் உப்பு, பற்களில் உள்ள இயற்கையான எனாமலை கால்சியம் மற்றும் ஃப்ளோரைடுக்கு அதிக உணர்திறன் உடையதாக ஆக்குகிறது.

Image Source: pexels

பற்களைத் துலக்கும் பேஸ்டில் இருக்கும் உப்பு ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.

Image Source: pexels

இதன் பொருள் என்னவென்றால், மொத்தத்தில் உப்பு நமது பற்பசையின் முக்கிய அங்கமாகும்.

Image Source: pexels