இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் அழகுக்கு பெயர் பெற்றவர்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

அங்கிருக்கும் தட்பவெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக, இயற்கையான நிறம் பெண்களுக்கு இருக்கும்.

Image Source: pexels

மலைப் பகுதிகளில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் குளிர் காரணமாக அவர்களின் கன்னங்கள் இயற்கையாகவே சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும் இருக்கும்.

Image Source: pexels

காஷ்மீரி, இமாச்சலிப் பெண்களின் கண்கள் கூர்மையாகவும், நீல நிறத்திலோ அல்லது வெளிர் பழுப்பு நிறத்திலோ இருக்கும்.

Image Source: pexels

இவற்றில் ஹுன்சா இனத்தைச் சேர்ந்த பெண்களை மிகவும் அழகாகக் கருதுகிறார்கள்.

Image Source: pexels

அந்த பெண்கள் வயது ஏறினாலும் மிகவும் இளமையாகவே காணப்படுகிறார்கள்

Image Source: pexels

அதற்கு காரணம் மலைகளின் காலநிலை மற்றும் வாழ்க்கை முறை என்று கருதப்படுகிறது

Image Source: pexels

அதன் பிறகு வடகிழக்கு மாநிலத்து பெண்களும் மிகவும் அழகாக இருப்பார்கள்.

Image Source: pexels

பஞ்சாப் பெண்கள் தங்கள் கவர்ச்சிகரமான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள்.

Image Source: pexels

மொத்தத்தில் பெண்களே அழகுதான். இந்த மாநிலப் பெண்கள் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள்.

Image Source: pexels