உங்கள் கிட்சன் டவலை எப்போது மாற்ற வேண்டும்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சமையலறை டவல் தினமும் பயன்படுத்தப்படுகிறது, எனவே அதை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஈரமான டவலில் Germs வேகமாக பெருகலாம், டவலில் துர்நாற்றம் வரத் தொடங்கினால் அதை உடனே மாற்றிவிடுங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மிகவும் அழுக்காகிவிட்டால் டவலை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பச்சை இறைச்சி அல்லது காய்கறிகளின் நீரைத் துடைக்கும் டவலை தனியாக வைத்திருங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சமையலறையில் கைகளைத் துடைக்கவும் பாத்திரங்களைத் துடைக்கவும் தனித்தனி டவல்கள் வைத்திருங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பயன்படுத்திய பிறகு டவலை நன்றாக உலர்த்த வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அதை முறையாகத் துவைப்பது அவசியம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தினமும் பயன்படுத்தப்படும் சமையலறை டவலை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பது நல்லது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சுத்தமான டவலை வைத்திருப்பதால் சமையலறையில் சுகாதாரம் பேணப்படுகிறது