பெர்ரி வகைகளில் கலோரி குறைவாக இருந்தாலும் அதிக வைட்டமின்கள் உள்ளது



வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் உடலை ஹைட்ரேட் செய்ய உதவும்



இரவு முழுவதும் ஊற வைத்த பாதாம் பருப்பு சாப்பிடலாம்



கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள ஓடஸ்



புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த யோகர்ட் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது



சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளது



பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும்



பச்சை இலை கீரைகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது



கற்றாழை சாறு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவும்