ஹோலி பண்டிகை.. சரும பாதுகாப்பு டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஹோலி விளையாடுவதற்கு முன் சருமத்தை நன்றாக சுத்தம் செய்யுங்கள்

சருமம் மீது தேங்காய் எண்ணெய் தடவவும்

ஹோலி கொண்டாடிய பிறகு உடனடியாக வண்ணப்பொடிகளை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே கழுவ வேண்டும்.

குளிப்பதாக இருந்தால் எக்காரணம் கொண்டும் வெந்நீரை பயன்படுத்த வேண்டாம்.

சருமத்தை சரி செய்ய மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம்

முடிகளில் படிந்த வண்ணப்பொடிகளை சரியான ஷாம்பூவை பயன்படுத்துங்கள். அதனுடன் ஈரப்பதமூட்டும் கண்டிஷனரை பயன்படுத்தலாம்.

சருமத்தில் ஒருவேளை எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.

நகங்களில் வண்ணங்கள் இருந்தால் அந்த கறையை விரைந்து அகற்ற ஒரு பிரஷ்ஷில் சிறிது பேஸ்ட்டை எடுத்து அதன் மீது தேய்க்க வேண்டும்.

நெய்பாலீஷ் ரீமுவரை பயன்படுத்தி கை நகங்களில் உள்ள கறைகளை சுத்தம் செய்யலாம்.